Our Students Gallery

TNUSRB PC 2020 Test Batch

TNUSRB PC 2020
தேர்வுகளுக்கு தயார் செய்பவர்களுக்கு நமது
S Seven Academy சார்பாக TEST BATCH நடத்த உள்ளோம்.
அதற்கான அட்டவணை இதில் இணைக்கப்பட்டுள்ளது

தேர்வுகளின் சிறப்பம்சம்
  * மொத்த தேர்வுகளின் எண்ணிக்கை : 25 +

  * 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள புத்தகத்தின் முக்கியமான பகுதிகளில் இருந்து கேள்விகள் எடுக்கப்படும்.

  * புதிய பாடத்திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பெட்டிச் செய்திகளும் கேள்விகளாக இணைக்கப்படும்.

Contact Us
Mail Us
ssevenacadamy@gmail.com